தளபதி விஜய்யின் திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய்.இவர் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் திருப்பாச்சி,சிவகாசி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும்,அது ஹிட்டடித்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆம் விஜய் மற்றும் திரிஷா நடித்து மெகா ஹிட்டடித்த திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத், மணி ஷர்மா மற்றும் தீனா ஆகியோர் தான் திருப்பாச்சி […]