Thirumavalavan: சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் 20ஆம் தேதி ஆரம்பித்து நேற்று வரை நடந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை முடிந்தது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை […]
800 movie என்ற சர்ச்சைக்குரிய படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.இதில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற […]