திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் என்பது இமயமலைத் தொடரில் உள்ள ஒரு புகழ் பெற்ற சிகரம் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 6,638 மீ உயரத்தில் அமைந்துள்ளது.இந்த திருக்கயிலாய மலை இந்துக்கள், போன்கள், திபெத்தியர்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.இதனால்,பக்தர்கள் இங்கு புனித யாத்திரை சென்று வருவது வழக்கம். அதன்படி,’வாருங்கள் புனித யாத்திரைக்கு’ என்ற ஒரு அமைப்புக் குழு,2022 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதியன்று சென்னையிலிருந்து 4 மாத பயணமாக திருக்கயிலாய பாத யாத்திரை […]