முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி உணபதுண்டு. கடல் வகை உணவுகளான மீன், இறால், கனவா மற்றும் திருக்கை என பல வகையான மீன்களை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான திருக்கை மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை திருக்கை மீன் – கால் கிலோ பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 மிளகாய் தூள் – முக்கால் மேசைக்கரண்டி சோம்பு – […]