திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமாக வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி, இன்று (14.12.2024) காலை 9 மணி நிலவரப்படி, தூத்துக்குடி, மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61,314 கன அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 54,474 கன அடியும், கோரம்பள்ளத்தில் இருந்து உப்பாற்று ஓடையில் சுமார் 11,900 கன அடி வெள்ள நீரும் […]
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7) மாலை 4 மணிக்கு கோவில் கடற்கரையில் வைத்து நடைபெற உள்ளது. இந்த சூரா சம்ஹார விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இப்பொழுதே கோவிலில் குவிந்து வருகின்றனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என […]
கரூர் : சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூளை பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார். இதனையடுத்து, இன்று அதிகாலை சாமி வழிபாடு முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டி கோட்டை அருகே […]
சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாரா, நயன்தாரா கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தவர் என்றாலும், குரியன் கொடியட்டு மற்றும் ஓமனா குரியன் ஆகியோருக்கு கேரளா மாநிலம் திருவல்லா நகரத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். டயானா மரியம் குரியன் என்ற பெயரை கொண்ட அவர் பிறப்பால் கிறிஸ்தவர். காலப்போக்கில் சினிமாவுக்கு வந்ததால் தனது பெயரை நயன்தாரா என மாற்றிக்கொண்டார். ஆனால், தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ஜகராக பணியாற்ற்றும் ஜெய ஆனந்த் என்கிற கர்ணன் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கோவில் குறித்த அவதூறான கருத்துக்களை பரப்பி வந்ததால் அவர் மீது இந்து சமய அற நலத்துறை நடவடிக்கை எடுத்தது. கடந்த மாதம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரத்தில் அடிவாரத்தில் உள்ள பழமையா கருங்கற்களை எடுத்துவிட்டு டைல்ஸ் கற்களை பதிக்கிறார்கள்’ என பதிவிட்டு இருந்தார். இந்த காரணத்துக்காக இந்து சமய அற […]
நடிகர் வடிவேலு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோயிலுக்கு சென்று அவர் முருகனை வழிபட்டார். தரிசனம் செய்து முடித்த பிறகு கோயில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபாட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இதையும் படியுங்களேன்- பத்து நிமிஷத்துல முடிச்சிட்டு கிளம்பிடுவேன்…. இளம் நடிகை அந்த விஷயத்துல ரெம்ப […]
இன்று ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூரில் கடல் 200 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது என கூறப்படுகிறது. திருச்செந்தூரில் கோவிலை ஒட்டிய பகுதிகளில் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் சிறிது தூரம் வரை உள்வாங்கிய பின் சீராகும். 2 நாட்களுக்கு முன் கடல் உள்வாங்கியது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூரில் கடல் 200 மீட்டர் தூரம் வரை […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய 20 ரூபாய், 100 ரூபாய், 250 ரூபாய் என கட்டணங்கள் சாமி தரிசனத்திற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கட்டண முறையில் மாற்றத்தை செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருக்கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் பக்தர்களின் நலன் கருதி இனி ரூ.20 மற்றும் ரூ.250 […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாளை முதல் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் காலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்டுகிறது. தங்கத்தேர் வலம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் என்பதால் […]
கோலாகலமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று துவங்கியது சூரசம்ஹார நிகழ்வு. வருடம் தோறும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெறக்கூடிய சூரசம்ஹார நிகழ்வு, இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக துவங்கியுள்ளது. முக்கியமான நிகழ்வாக நடைபெறக்கூடிய இந்த சூரசம்ஹாரம் நிகழ்வு கடற்கரையில் தான் நடைபெறும், இந்த முறையும் அவ்வாறு நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி பக்தர்களுக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த நிகழ்வு நேரலையில் […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக இன்று மாலை கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக சூரசம்ஹார நிகழ்வு மாலை நடைபெற உள்ளது. வருடம்தோறும் கடற்கரையில் நடைபெறும் இந்த சூரசம்ஹார நிகழ்வுக்கு இந்த வருடம் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும், பக்தர்கள் மற்றும் கோவில் பூசாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க நீதிமன்றத்தில் இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல கடற்கரையில் கோலாகலமாக நடைபெற உள்ள இந்த […]
திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.1.09 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி உண்டியல் எண்ணப்பட்டது இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 20ம் தேதி முதல் தற்போது வரை கோயில் நடை மூடப்பட்டுள்ளது பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வருகிறது. இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் […]
திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.60.95 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி உண்டியல் எண்ணப்பட்டது இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 20ம் தேதி முதல் தற்போது வரை கோயில் நடை மூடப்பட்டுள்ளது பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவில் செயல் அலுவலர் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது, காணிக்கை எண்ணும் பணியில் […]
முருகப்பெருமானின் அறுபடை வீடான திருசெந்தூரில் இன்று சூரசம்ஹார நிகழ்வு அக்.28 ஆம் தேதி கந்த சஸ்டி விழாவை மாபெரும் பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 6 மணி அளவில் அங்கு கூடியிருந்த பக்தகோடி பெருமக்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர். அடுத்தப்படடியாக கடைசியாக சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை சுவாமி தன்னுடைய சேவற்கொடியால் மாமரமாகவும் ஆட்கொண்டார்.இந்நிலையில் ஆறு நாட்கள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் அணைவரும் கடலில் புனித […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த 28 -ஆம் தேதி கந்த சஷ்டி தொடங்கியது.ஆனால் இதன் முக்கியமான திருவிழாவாக கந்த சஷ்டி கருதப்படுகிறது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 2-ஆம் தேதி) நடைபெறுகிறது.இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.சூரசம்ஹாரம் நிகழ்வை பார்ப்பதற்காக திருச்செந்தூரை நோக்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்துள்ளனர்.தற்போது திருசெந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி இன்று (நவம்பர் 2-ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த 28 -ஆம் தேதி கந்த சஷ்டி தொடங்கியது.இந்த கோயிலின் முக்கியமான திருவிழாவாக கந்த சஷ்டி கருதப்படுகிறது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 2-ஆம் தேதி) நடைபெறுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ( நவம்பர் 2-ஆம் தேதி )விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற 28 -ஆம் தேதி கந்த சஷ்டி தொடங்குகிறது.இந்த கோயிலின் முக்கியமான திருவிழாவாக கந்த சஷ்டி கருதப்படுகிறது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கோவில் இணை ஆணையர் அம்ரித் தலைமை வகித்தார். உதவி ஆணையர் செல்வராஜ் , ரோஜோலி சுமதா , தக்கார் பிரதிநிதி பாலசுப்ரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் சார்பில் மோகன் ,வேலாண்டி , கருப்பன் ஆகியோர் இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் […]
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலையங்களுள் ஒன்றுதான் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் காதுகுத்துவதற்கு ரூ.50 கட்டணம் என்று போர்டு வைத்துவிட்டு ரூ.70 கட்டணம் வசூலிக்கும் அக்கிரமம் இது பற்றி கேள்வி கேட்டால் 50ரூபாய்க்கு மட்டும் பில் தருகிறார் மீதி 20ரூபாய்க்கு தேவையில்லாத புத்தகங்களை கையில் திணிக்கும் அலுவலர் இந்த நிலையை நிர்வாகம் மாற்ற வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் முருகனிடமும் மற்றும் கோவில் நிர்வாகத்தையும் முறையிட்டு செல்கின்றனர்.