மூன்றாம் தர குக்கீஸ்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கூகுள் குரோம் ஆரம்பித்தது. ஆனால், அதன் பணிகளை தற்போது தற்காலிகமாக கூகுள் நிறுத்தி வைத்துள்ளது. கூகுள் நிறுவனம் தற்போது தனது முக்கியமான வேலையை தாமதப்படுத்தியுள்ளது. அதாவது, கூகுள் குரோம் மூலம் நாம் ஏதேனும் தேடும் பொழுது சில மூன்றாம் தார குக்கீஸ் எனப்படும் சில தேவையற்ற தரவுகள் நமது போனில் சேமிக்கப்பட்டு விடும். ஒரு கட்டத்தில் அது அதிகமாகி விடும். அதனால், நாம் தனியே அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். […]