உலகின் மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு..!
உலகிலேயே மூன்றாவது பெரிய வைரத்தை போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடித்துள்ளனர். உலகின் மூன்றாவது பெரிய வைரம் தற்போது போட்ஸ்வானா நாட்டில் அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரம் 1,098 காரட் அளவுடையது. மேலும், இதன் நீளம் 73 மில்லிமீட்டர், அகலம் 52 மில்லிமீட்டர், தடிமன் 27 மில்லிமீட்டர் ஆகும். கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த பின்னர், இந்த வைரக்கல்லை ஏலம் விடுவதாக போட்ஸ்வானா அரசு முடிவெடுத்துள்ளது. இதிலிருந்து […]