தற்போது தமிழ்சினிமாவில் கதை திருட்டு பிரச்சனைகள் அதிகமாக அறங்கேறுகின்றன. அண்மையில் தளபதி விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை என்னுடையது என வருண் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளித்து, அது பெரிய பிரச்சனையை கிளப்பி எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றது. தற்போது அதேபோல மீண்டும் ஓர் பிரச்சனை எழுந்துள்ளது. இம்முறை புகார் அளித்தது பிரபல திகில் கதை எழுத்தாளர் ராஜேஸ்குமார். அவர் கூறியதாவது, கடந்தவாரம் விஜய் […]
நடைகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படம் தீபாவளிக்கு ரிலீஸில் இருந்து ஒதுங்கி விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாகுபலி எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா. இவர் தற்போது நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து திமிரு புடிச்சவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி கலக்கியுள்ளார்.அவர் போலீஸாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதில் நடிகை நிவேதா பெத்துராஜும் போலீஸாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.இந்த படத்தின் […]
மீடு விவகாரத்தில் நடிகை பாலியல் தொல்லை பிரச்னையை நானும் சந்தித்துள்ளேன். பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை’ என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். மீடூ சினிமா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி சமூகத்தில் வலம் வந்தது இதில் பல நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை மீடூ மூலம் பேச ஆரம்பித்துள்ளனர்.இந்த பேச்சை மீடூ மூலம் நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர்.இதே வகையில் சினிமாவில் நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று மீடு […]
நடிகர் விஜயின் சர்கார் படத்தோடு திரையரங்கில் சண்டையிட வரும் படங்களின் லீஸ்ட் பற்றிய தகவல் தெரியவந்ததுள்ளது. (2018) இந்த ஆண்டு தீபாவளிக்கு நடிகர் அஜித், விஜய், சூர்யாவின் ஆகியோர்களின் டங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் அஜித்தின்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வாசம் மற்றும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ள நிலையில், படத்தின் பின்னணி […]