தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்கிறார் என தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், பல்வேறு சிறப்புகளுக்குரிய உள்னதத் தலைவரான தேவர் திருமகனாரின் 116-ஆவது பிறந்த நாள் மற்றும் 61-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் 30ம் தேதி காலை 10 மணியாவில், ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமவனாரின் நினைவிடத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்துக்கு செல்லும் […]