சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்று கிறிஸ்மஸ் தினத்தன்று அறிவித்தனர். அதன்படி, முதல் பாடலான “Sawadeeka” என்கிற பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, எம்பி 3 வடிவில் ஆடியோவாக வெளியாகியுள்ள இந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோ மாலை 5:05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது, கானா, ஆப்பிள் மீயூசிக், ஸ்பாட்டிபை, அமேசான் உள்ளிட்ட இணையத்தளங்களில் படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. நாட்டுப்புற இசைப் […]
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள “விடாமுற்சி” படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், இப்போதே படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தொடங்கினால் தான் சரியாக இருக்கும் என அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று ஸ்விட் எடு கொண்டாடு என்கிற வகையில், விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வரும் 27-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பு […]
சென்னை : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தவெக கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. “வெற்றி வெற்றி வெற்றி” எனத் தொடங்கும் இப்பாடலை தெருக்குரல் அறிவு உடன் இணைந்து விஜய் பாடியுள்ளார். திருவள்ளுவர் வழியில் தவெக கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை நமது அரசியல் வழிகாட்டியாக ஏற்போம் என விஜய் விளக்கமளித்தார். இந்த நிலையில், தவெக கொள்கை விளக்க பாடலை உருவாக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ள தெருக்குரல் […]