நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தி ரோடு”. இந்த திரைப்படத்தில் ஷபீர் கல்லாரக்கல்,மியா ஜார்ஜ், மியா ஜார்ஜ், , கல்லாரக்கல், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்சி எஸ் இசையமைத்துள்ளர். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக இருந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில், […]