Tag: #TheRoad

உலகம் முழுவதும் ‘தி ரோடு’ திரைப்படம் இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபிஸ் குயின் த்ரிஷா தான்!

நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தி ரோடு”. இந்த திரைப்படத்தில் ஷபீர் கல்லாரக்கல்,மியா ஜார்ஜ், மியா ஜார்ஜ், , கல்லாரக்கல், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்சி எஸ் இசையமைத்துள்ளர். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக இருந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில், […]

#TheRoad 5 Min Read
the road movie trsha

20 பேர் வந்தால் தான் படம் போடுவோம்! இது என்ன த்ரிஷா படத்திற்கு வந்த சோதனை!

இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி ரோட்’. இந்த திரைப்படத்தில் மியா ஜார்ஜ், ஷபீர் கல்லாரக்கல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட சில பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டே உருவாகி இருந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. பிறகு ஒரு வழியாக இந்த திரைப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கான டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி  […]

#Leo 5 Min Read
the road movie trisha