Tag: ThermalPowerPlant

நிலக்கரி தட்டுப்பாடு.. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். நாட்டில் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 யூனிட்டுகளில் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி […]

#Thoothukudi 4 Min Read
Default Image

சீனா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்த ஹரியானா .!

கடந்த திங்கள்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில்  லடாக்கில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான நடைபெற்ற சீனா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில், ஹரியானா அரசு  சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. ஹரியானாவில் யமுனநகர் மற்றும் ஹிசாரில் உள்ள  2 அனல் மின் நிலையத்தில் மாசு கட்டுப்பாட்டு கருவி வைக்க இரண்டு வெவ்வேறு சீன நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. தற்போது, சீனா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை அம்மாநில அரசு ரத்து […]

Haryana 3 Min Read
Default Image