Tag: There is no plan to share Chief Minister's post with Congress Party: Coomaraswamy

காங்கிரஸ் கட்சியுடன் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளும் திட்டம் ஏதுமில்லை : குமாரசாமி..

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளும் திட்டம் ஏதுமில்லை என குமாரசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் வரும் புதன்கிழமை கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்க உள்ளார். கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடக அமைச்சரவையில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு 20 அமைச்சர் பதவிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 18 அமைச்சர் பதவிகளும் ஒதுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

There is no plan to share Chief Minister's post with Congress Party: Coomaraswamy 4 Min Read
Default Image