Tag: There is no personal attack against Rahul Gandhi: Amit Shah!

ராகுல் காந்திக்கு எதிராக தனிப்பட்ட தாக்குல் இல்லை : அமித் ஷா..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு நாள் பயணமாக  பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா பயணம் மேற்கொண்டு உள்ளார் அம்பிகாபூர் நகரில் இன்று காலை  அமித் ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தியதாக ஊடகங்கள் கருத வேண்டாம். “காங்கிரஸ்-முக்கட் பாரத்” காங்கிரஸ் கட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்கவில்லை.   ஆனால், “காங்கிரஸ் கலாச்சாரம்” என்பதிலிருந்து நாட்டை விடுவிக்கிறது. அதை தனிப்பட்ட தாக்குதலாக கருத வேண்டாம். […]

There is no personal attack against Rahul Gandhi: Amit Shah! 3 Min Read
Default Image