சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்! அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது!
சென்னை அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில், டிஎம்எஸ் வளாகத்திற்கு எதிரே, பாதாள சாக்கடை அளவிற்கு, சரியாக ஒரு அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பல்லாம் 10 அடி ஆழத்தில் உள்ளதாகவும், சரியாக நேற்று மாலை 7:30 மணியளவில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம், ஒரு ஆட்டோ ட்ரைவர் சென்று கொண்டிருக்கும் போது, அந்த பள்ளத்தில் ஆட்டோ டிரைவரின் முன்புற டயர் அந்த பள்ளத்தில் […]