தெலுங்கானாவில் மாஸ்க் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானாவில் மாஸ்க் அணியாதவர்களிடம் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெலுங்கானா தெலுங்கானா முதல்மந்திரி சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்க்காக அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என … Read more

ஏப்ரல் மாத ஊதியத்தில் 75% குறைப்பு -தெலுங்கானா அரசு!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தெலுங்கான அரசு இதனால் வரும் பொருளாதார இழப்பை சரிசெய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் , எம்.எல்.ஏ-  கள் , ஊதியத்தில் 75% குறைக்கப்படும் என்றும் பிற மத்திய சேவை அதிகாரிகளுக்கு 60% ஊதியம்  குறைக்கப்படும்  என்றும் தெரிவித்துள்ளது .