தி ஹன்ட்ரட் 2024 : ஹிட் பேட்டர்ஸ் லிஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு நிச்சியமாகவே ஒரு தனி இடம் என்பது இருக்கும். அந்த அளவுக்குஅவர் விளையாட்டு ஒவ்வொரு போட்டியிலும் அமைந்திருக்கும். அதன்படி விளையாடும் போட்டிகளில் ஆக்ரோஷமாக பந்துகளை சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு வாணவேடிக்கையை காட்டிக்கொண்டு இருக்கிறார். அதற்கு ஒரு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தற்போது நடந்து வரும் ‘தி ஹன்ட்ரட் 2024’ லீக் தொடரின் 27-வது போட்டியில் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து […]