சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்து இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் அதிகம் வசூல் கொடுத்த படம் என்ற சாதனையையும் அவருக்கு படைத்துக்கொடுத்து இருக்கிறது. அது மட்டுமன்றி இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் அமரன் படம் தான் இருக்கிறது. முதலிடத்தில் உலகம் முழுவதும் 440 கோடிகாள் வரை வசூல் […]
கங்குவா : இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றால் விஜய் நடித்துள்ள கோட் மற்றும் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தினை கூறலாம். இதில் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல, அதற்கு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில், கோட் படம் தான் முதலில் வெளியாகவுள்ளது. ஆனால், இன்னும் இந்த படத்திற்கான டிரைலர் கூட வெளியாகவில்லை. அதற்கு முன்னதாகவே […]
சென்னை : விஜய் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் போதும் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைக்கும். அவருடைய படங்கள் வசூல் ரீதியாக, பல சாதனைகளை ஏற்கனவே படைத்தது வரும் நிலையில், அவர் தற்போது நடித்து முடித்துள்ள கோட் படம் திரையரங்குகளில் வெளியாவதில் கூட சாதனை படைத்தது இருக்கிறது. அது என்னவென்றால், கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அணைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறதாம். இதுவரை வெளியான தமிழ் படங்கள் எதுவும் இது போல, அணைத்து திரையரங்குகளிலும் […]
கோட் : இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூன் 22) விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அப்டேட்டுகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே, இன்று நள்ளிரவு 12.1 மணிக்கு கோட் படத்தில் இருந்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியீட்டு […]
விஜய் பிறந்தநாள் : திரைத்துறையில் பன்முகக் கலைஞராக விளங்கும் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறுசு முதல் பெருசு வரை, அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. குறிப்பாக,இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ள விஜய் தான் இன்றும் டாப் என்றே சொல்லலாம். பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ள விஜய்-க்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி […]
கோட் : நாளை நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘கோட்’ படத்தில் மீனாட்சி சௌத்ரி, மாளவிகா சர்மா, மாளவிகா சர்மா, மோகன், அஜ்மல் அமீர், பிரபுதேவா, சினேகா பிரசன்னா, யோகி பாபு, லைலா, வத்வா கணேஷ், உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் […]
கோட் : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா, மோகன், அஜ்மல் அமீர், பிரேம் ஜி, சினேகா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை ஏஜிஎஸ் எண்டெய்ர்மென்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே, படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற நிலையில், வரும் […]
கோட் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ டிவி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (GOAT) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, GOAT-ன் டிஜிட்டல் உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தை […]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தா கோட்.படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மாளவிகா சர்மா, மோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதல் பாடல் அதாவது விசில் போடு என்று தொடங்கும் அந்த பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த […]
GOATfirstSingle : விஜய் நடித்துள்ள கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 14 மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோட் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கடைசியாக விஜய் மற்றும் யுவன் கூட்டணியில் புதிய கீதை படம் தான் […]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, லைலா, அரவிந்த் ஆகாஷ், VTV கணேஷ், பிரேம்கி அமரன், மோகன், சினேகா, பிரசாந்த் ஜெயராம், பிரபுதேவா, அஜ்மல் அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு […]
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த திரைப்படம் விஜயின் 68-வது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பு அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டு படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டருடம் வெளியானது. போஸ்டரில் இரண்டு விஜயின் கெட்டப்கள் இடம்பெற்று இருந்தது. படத்திற்கு […]