வாக்காளர் தகவல் திருட்டு என்பது பயங்கரவாதச் செயலாக கருதப்பட வேண்டும். -கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார். கர்நாடகாவில் வாக்காளர்களின் தகவல்கள் திருட்டுபோனதாக ஆளும் பாஜகவினர் கூறியதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், வாக்காளர் தகவல் திருட்டு என்பது பயங்கரவாதச் செயலாக கருதப்பட வேண்டும். என காட்டமாக கூறினார். மேலும், ‘ வாக்காளர் விவரங்களைக் திருடுவது என்பது தேச பாதுகாப்பு பிரச்சினை ஆகும். இந்த சம்பவம் யார், யாருடைய அறிவுறுத்தலின் […]