அல்டிமேட் ஸ்டார் அஜித் எப்போதும் தன் அடுத்தடுத்த படங்களை பொறுமையாக தேர்ந்தெடுப்பார். அப்படி அவரது விசுவாசம் படத்தில் மட்டும் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார். அதற்குள் அவருடைய அடுத்த படத்தை தீரன் பட புகழ் வினோத் இயக்க இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன. தற்போது என்னவென்றால் வினோத் இயக்க இருக்கும் அப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சென்னையில் நடந்த […]