தமிழ் சினிமாவில் நடிகர் தீப்பெட்டி கணேசன் ரேனிகுண்டா மற்றும் பில்லா 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில் இன்று இவர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை பிரபல இயக்குனரான சீனு ராம சாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு […]