சென்னை ;வீட்டில் சமைக்கும் போது எண்ணெய் அல்லது சூடான பாத்திரத்தால் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் தீக்காயங்கள் ஏற்படும். அந்த சமயத்தில் தீக்காயத்தின் வலியை விட பதட்டம் தான் இருக்கும். அது மட்டும் அல்லாமல் முதலில் தேடுவது ஐஸ் கட்டி மற்றும் இங்க்கயும் தேடி ஓடுவோம், ஆனால் இது தவறானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இங்க், பேஸ்ட், மஞ்சள் தூள் போன்றவற்றை காயத்தின் மீது தடவி விட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது தீக்காயத்தின் பாதிப்பை கண்டறிய […]