Tag: TheCastelessCollective

சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இசைவாணி.! நேரில் அழைத்து வாழ்த்திய இசைஞானி இளையராஜா.!

உலகின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த கானா பாடகியான இசைவாணியை இசைஞானி இளையராஜா நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அறிவாற்றல், படைப்பாற்றல்,தலைமைத்துவம் , அடையாளம் ஆகிய பிரிவுகளின் கீழ் சமுதாயத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக பிரபல ஊடகமான பிபிசி உலகின் சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டு சிறந்த பெண்களுக்கான பட்டியலை பிபிசி வெளியிட்டது . அந்த வகையில் பிபிசி வெளியிட்ட உலகின் சிறந்த பெண்களுக்கான பட்டியலில் இடம்பெற்ற 100 […]

#Ilaiyaraaja 3 Min Read
Default Image