மகாராஷ்டிராவில் இன்று முதல் திரையரங்குகள்,யோகா நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் திறக்கப்படவுள்ளது . இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுடைய மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.செவ்வாய் நிலவரப்படி, மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,92,693ஆக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள்,நாடக அரங்குகள், நீச்சல் குளங்கள்,யோகா நிறுவனங்கள்,மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.50% இருக்கை வசதிகளுடன் திரையரங்குகள், நாடக அரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் செயல்பட வேண்டும் என்றும், திரையரங்குகளின் உள்ளே சாப்பாட்டு […]
திரையரங்குகளை திறக்க வலியுறுத்தி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.இதில் அக்டோபர் 15-ஆம் […]
அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது 4 […]