பெங்களூரில் உள்ள தியேட்டரில் உயரத்தில் இருந்த போஸ்டரை அகற்றும் போது தவறி விழுந்து வாட்ச்மேன் உயிரிழந்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள திரையரங்கில் வாட்ச் மேனாக பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் உயரத்தில் இருந்த போஸ்டரை அகற்றும் போது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காலை 8.15 மணியளவில் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அந்த தியேட்டரின் உரிமையாளர் கூறுகையில், போஸ்டரை அகற்றுவது அவரின் வேலை இல்லை என்று […]