தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் பழைய மெகா ஹிட் படங்கள் தீபாவளிக்கு திரையிட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் திரையரங்குகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் […]
மகாராஷ்டிராவில் நாளை முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுடைய மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் நாளை முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள், நீச்சல் குளங்கள், யோகா நிறுவனங்கள், மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்படும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ் மற்றும் நாடக அரங்குகளில் 50% இருக்கை வசதிகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளின் உள்ளே சாப்பாட்டு பொருட்களை கொண்டு […]
திரையரங்குகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்பே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பது […]