Tag: theaters

ஊரடங்கு தளர்வு : நாளை முதல் 100% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி – புதுச்சேரி அரசு!

புதுச்சேரியில் நாளை 100% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவலை குறைக்கும் விதமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா பரவல் குறைத்துள்ளதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் புதுச்சேரியில் இரவு நேரம் […]

coronavirus 3 Min Read
Default Image

3 மாதங்களுக்கு பின் இன்று முதல் புதுச்சேரியில் திரையரங்குகள் திறப்பு…!

3 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் புதுச்சேரியில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு தீவிரமான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் புதுச்சேரியில் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த ஒன்றாம் தேதி புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வில், திரையரங்குகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]

coronavirus 3 Min Read
Default Image

27 மாவட்டங்களில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக திரையரங்குகளை திறக்க அனுமதி…!

திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த  தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், தற்போது புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 28-ம் […]

lockdown 2 Min Read
Default Image

ஊரடங்கு நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி.!

திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுடலுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடை உள்ள நிலையில், மேலும் நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்த ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. […]

Curfewextension 2 Min Read
Default Image

#Breaking: திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி- தமிழக அரசு ரத்து!

திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது விதித்துள்ள தளர்வுகளின்படி, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இறக்கைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இதற்கு விஜய், […]

coronavirus 4 Min Read
Default Image

#Breaking: திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது விதிமீறல்- மத்திய அரசு!

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதியளித்துள்ளது விதிமீறல் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது விதித்துள்ள தளர்வுகளின்படி, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், […]

coronavirus 3 Min Read
Default Image

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை – அச்சம் இருந்தால் வர வேண்டாம்!

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்த பின்பும் வருவதற்கு அச்சமாக இருந்தால் திரையரங்குகளுக்கு வரவேண்டாம் என நடிகை குஷ்பு ட்விட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவ்வப்போது சில தளர்வுகளையும் கொடுத்து வருகிறது. தற்பொழுது பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டு மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், […]

#Kushboo 6 Min Read
Default Image

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக திரைப்படத் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து பேசிய விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகளை திறக்கும் போது அப்போது நிலவும் சூழலை பொறுத்து தான் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை […]

Dshorts 3 Min Read
Default Image

7 மாத இடைவெளி-நாளை திறக்கப்படும் திரையரங்குகள்-ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நாளை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா ஊரங்கால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அதன்படி அக்.,15 முதல் பாதி அரங்குகள் நிரம்ப படக்காட்சிகளை திரையிட மத்திய அரசு அனுமதியளித்தது.இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள மல்டிபிளக்சில் திரையரங்குகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 7 மாத இடைவெளிக்கு பிறகு பெரிய திரையில் படம் பார்க்க ரசிகள் எதிர்ப்பார்ப்போடு உள்ளனர். அதேபோல உத்திரபிரதேசத்திலும் நாளை முதல் சில நகரங்களில் மட்டும் திரையரங்குகள் […]

operate with 50% seats 2 Min Read
Default Image

தமிழகத்தில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படாது- அமைச்சர் கடம்பூர் ராஜு!

தமிழகத்தில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படாது என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கொரானா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துத் துறைகள் என அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு சில தளர்வுகளையும், போக்குவரத்துக்கு முழுமையான தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ள நிலையில், திரையரங்குகளுக்கும் அரசு தளர்வுகள் கொடுக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என […]

coronavirus 3 Min Read
Default Image

அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு ! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,  மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.குறிப்பாக […]

#CentralGovt 4 Min Read
Default Image

திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகள் ஒளிப்பரப்ப செய்வது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்.!

திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகள் ஒளிப்பரப்ப செய்ய தற்போதைக்கு வாய்ப்பு இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில்செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தற்போது திரையரங்கு திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை. இந்நிலையில்,  ஐபிஎல் ஒளிப்பரப்புவது பற்றி பேசுவது சரியாக இருக்காது. மேலும், சமூக இடைவெளியுடன் இருப்பதற்கு மட்டுமே தளர்வு அளிக்கபட்டுள்ளது. அந்த வகையில், மத்திய அரசு கடந்த 8ந்தேதி காணொலி காட்சி மூலமாக திரையரங்கு உரிமையாளர்களிடம் திரையரங்கு திறப்பது […]

IPL 2 Min Read
Default Image

விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா!

விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். கொரோனா  வைரஸின் தீவிரம் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே சென்றதால், கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் மீண்டும் இந்த தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு கடந்த எட்டாம் தேதி ஆலோசனை நடத்தியது. இதை தொடர்ந்து ஐபிஎல் ,ஒலிம்பிக் விளையாட்டுப் […]

Commerce Chairman 4 Min Read
Default Image

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கலிபோர்னியாவில் திரையரங்குகளை திறக்க திட்டம்!

கலிபோர்னியாவில் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட உள்ள திரையரங்கம். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்துமே முடங்கிய நிலையில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. அந்தந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை பொறுத்து தளர்வுகளை அரசாங்கம் அறிவித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கான தளர்வுகள் பல நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Corona 2 Min Read
Default Image

#Breaking: தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க தற்பொழுது வாய்ப்பில்லை- அமைச்சர்

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க தற்பொழுது வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஐந்திற்கு 4000க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயினும், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது தற்பொழுது வாய்ப்பில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், […]

coronavirus 3 Min Read
Default Image

எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக எல்லையில் உள்ள 16 மாவட்டங்களில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனீ, கன்னியாகுமரி, திருப்பூர், நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர், கோவை மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். […]

borders 2 Min Read
Default Image

கொரோனா வைரஸ் பாதிப்பால் மூடப்படும் திரையரங்குகள்!

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் முதலில் சீனாவில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸ் நோய் மற்ற நாடுகளுக்கும் பரவ துவங்கியது.  இதனையடுத்து, இந்த நோயால் இந்தியாவிலு, சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கேரள மாநிலத்தில் இந்த நோயால் 40-க்கும் மேற்பட்டோர்  பாதிப்படைந்துள்ளனர். இதனால், அம்மாநில அரசு பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை […]

Corona virus 2 Min Read
Default Image