Tag: Theaterowners

#BREAKING: சிம்புவின் ஈஸ்வரன் படத்தை வெளியிடமாட்டோம் – திரையரங்கு உரிமையாளர்கள்

சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்தியாவுக்கே வெளியே ஓ.டி.டி-யில் ஈஸ்வரன் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் ஈஸ்வரன் படத்திற்கு ஒத்துழைப்பு கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் இதனை தெரிவித்துள்ளதாக […]

#simbu 3 Min Read
Default Image