மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி குழந்தை பிறக்க உதவ கோரி ஹவுராவில் உள்ள பூபதி நகரில் உள்ள ரஹ்மத் அலி ஷேக் ஆசிரமத்திற்கு சென்றனர். அங்கு 42 வயது உள்ள ரஹ்மத் அலி ஷேக் கணவனை தூணில் கட்டி வைத்து விட்டு மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் தம்பதியிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு அவர்களை விரட்டி விட்டார். ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த தம்பதியினர் இது குறித்து […]