கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹாமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1100 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்ததில் பெரும்பாலும் பொதுமக்களே அதிகம் என இஸ்ரேலிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் போது சுமார் 250 பேரை பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஹமாஸ் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் […]
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் 5 நாள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியா குட்ரெஸை நேரில் பார்த்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சு வார்த்தையில் இருவரும், இந்தியாவின் கொரோனா தாக்கம் பற்றியும், ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றியும் பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை அதிகரிப்பதை குறித்தும், எல்லாநாடுகளுக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க […]
அஇஅதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்காக நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், இந்தியா கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளது, இலங்கைக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருப்பதை குறிக்கிறது. இந்தியாவின் இந்த செயலுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ப.சிதம்பரம் அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இது தமிழர்களுக்கும் […]
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சோதனை வாக்கெடுப்பு தொடங்கிய நிலையில், இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. மனித உரிமை மன்றத்தில், 47 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த தீர்மானத்தில், 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தால், தீர்மானம் வெற்றிபெறும். சீனா, […]
2022 ஆம் ஆண்டில் அனைவருக்கும் தரமான இலவச வீடுகள் கட்டித்தரப்படும் என ஐநா சபையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், உலக சூழ்நிலைக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை நாம் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி, கொரோனா தோற்றால் தொற்றால் பாதிக்கப்பட்ட 150 உலகநாடுகளுக்கு இந்தியா சார்பில் உதவி செய்யப்படும் என பிரதமர் […]
2027-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம். இந்தியாவை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 2020-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 770 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், உலகளவில் சீனா 19 சதவிகிதமும், இந்தியா 18 சதவிகிதமும் மக்கள் தொகையை கொண்டுள்ள நிலையில், 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியால் பாராட்டப்பட முடிதிருத்தும் தொழிலாளி மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஐ.நா சபை. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் மோடி’மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசும் போது, மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்யும் மோகன் என்பவரை பாராட்டி பேசியுள்ளார். ஏனென்றால், மோகன் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த, ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உபயோகித்துள்ளார். பிரதமர் மோடி இவரை பாராட்டி பேசிய […]