5 வருடத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.இதில் அவர் முக்கிய தகவல்களை பற்றி பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் ,இது கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்ப்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பு ,நான் சாதாரண தொண்டனாக கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு உட்ப்பட்டு நடக்க வேண்டும்.ஆகையால் உங்கள் கேள்விகளுக்கு கட்சியின் தலைவர் அமித்ஷா பதில் அளிப்பார் என தெரிவித்து செய்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்தார் மோடி . இந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து தி டெலிகிராப் பத்திரிக்கை தனது […]