ஒன்ப்ளஸ் பிராண்ட்டின் ஸ்மார்ட்போன்கள் ஆனது, அதன் வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான ஏமாற்றங்களையும் அளிக்காத ஒரு பிராண்ட் ஆகும். வன்பொருள் அம்சங்களாக இருக்கட்டும் அல்லது மென்பொருள் அம்சங்களாக இருக்கட்டும், சரியான கலவையில், எந்த விதமாக சமரசமும் இல்லாமல், வேகமான மற்றும் புதிய செயல்திறன் எல்லைகளை தொட்டு பார்ப்பதில் ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கு நிகர் ஒன்ப்ளஸ் தான். பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்கள் மல்டி டாஸ்கிங், பேட்டரி மற்றும் கேமரா செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகையில், சிலர் ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் ஆர்கனைசேஷனில் […]