Tag: The rescue operation for the remaining four boys and their coach in a flooded Thai cave has started

தாய்லாந்து குகையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடக்கம்!

கடந்த 23 ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங்க் குகைக்கு கால்பந்தாட்ட அணி சிறுவர்கள் தங்கள் பயிற்சியாளருடன் சாகச பயணம் மேற்கொண்டனர்.பின்னர் அங்கு கனமழை காரணமாக குகைக்குள் வெள்ளம் சூழ்ந்தது. பின்னர் விவரம் அறிந்த மீட்புப் படையினர் குகைக்கு சென்று சிறுவர்களை மீட்க்கும் பணியில் இறங்கினர்.கடந்த 2 ஆம் தேதி சிறுவர்களை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக களமிறங்கினர். தொடர்ந்து 13 நாட்களுக்கு மேலாக குகைக்குள் சிக்கித்தவித்து வருகின்றனர்.இந்நிலையில் குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி […]

america 4 Min Read
Default Image