Tag: the Punjab team won and defeated Delhi.

எனக்கு தூக்கமே வரவில்லை..எகிறியது துடிப்பு! கே.எல்.ராகுல் கருத்து..

ஐபில் தொடரில் பஞ்சாப்-டெல்லி அணிகள் பலபரிட்டை நடத்தியது. இந்த கடுமையான போட்டியின் இறுதியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று டெல்லியை தோற்கடித்தது. டெல்லி அணியுடனான வெற்றிக்கு பின் பேசிய பஞ்சாப் அணி கேப்டன் கே.எல் ராகுல் பஞ்சாப் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலுமே என் இதயதுடிப்பு புதிய உச்சத்தை நோக்கி செல்லும்.இதில் மும்பைக்கு அணிக்கு எதிரான் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் எனக்கு தூக்கமே வரவில்லை.சூப்பர் ஓவர்க்கு முன் போட்டியை எவ்வாறு முடித்திருக்க வேண்டும் என்ற நினைப்பானது […]

but in the end 2 Min Read
Default Image