தீப் புண்களை ஆற்றும் புங்கை இலை..! எளிய நாட்டு மருத்துவம்..!
புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது. அதாவது, புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும். மேலும், வெட்டுக்காயம், புண் ஆகியவற்றை ஆற்றும் சக்தியும் இலைக்கு உள்ளது. புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும். இதில்லாமல், […]