Tag: The Nokia 6 (2018) comes in a completely different form .. !!

நோக்கியா 6 (2018) முற்றிலும் அட்டகாசமான வடிவில் வருகிறது..!!

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் உலகம் முழுவதும் அதிகளவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனை செய்ப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது நம்பத்தகுந்த மாடல் ஆகும். எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஆனது புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை தற்சமயம் 3ஜிபி ரேம் வசதியுடன் வெளிவந்துள்ளது, ஆனால் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்த தகவலின் அடிப்படையில் இக்கருவி […]

#Chennai 5 Min Read
Default Image