தற்போது சந்தையில் உள்ள வீடியோ சேவை வழங்கும் தளங்களில் சிறந்து எது என்றால் யூடியூப் என்று சந்தேகமே இல்லாமல் கூறிவிடலாம். யூடியூப் மூலம் வீடியோக்களை தேடவும் அதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவும் தான் நமது பெரும்பாலான ஓய்வு நேரத்தை பயன்படுத்துகிறோம் எனக் கூறினால் அது மிகையாகாது. யூடியூப் வீடியோக்களை மொபைல் ஆப் மூலம் பகிர இன்-ஆப் மெசேஜிங் என்ற எளிய வசதி இருந்தது . இப்போது அதே பகிரும் வசதி யூடியுப் இணைய வெர்சனிலும் கிடைக்கிறது. […]