300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து வந்தன. இந்நிலையில், இதுவரையிலான நிலவரம் என்ன? என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? உள்ளிட்ட களநிலவரங்கள் தொடர்பாக நம் வெளியுறவு செயலர் மற்றும் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் புகைப்படத்தைக் காட்டி விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, ”எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்தியா மீது பாகிஸ்தான் […]