ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் என்றால் நம்மளுடைய மனதில் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் தான். அவருக்கு றிருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ரஜினிகாந்தும் சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை பல கஷ்டங்களை தாண்டி வந்து இருக்கிறார். 9 வயதில் தனது தாயை இழந்த ரஜினிகாந்த் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, கூலி உட்பட பல வேலைகளை செய்தார், அதற்கு முன்பு பெங்களூரு போக்குவரத்து சேவையில் பேருந்து நடத்துனராக ரூ 500-க்கு வேலை கிடைத்தது. பின்னர் […]