Tag: The medical qualities of sandalayam ..!

மணலிக்கீரையின் மருத்துவ குணங்கள்..!

மணலிக்கீரை: மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மலச்சிக்கல் குணமாக: மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். ஞாபக சக்தி பெருக: ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும். குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய: மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் […]

The medical qualities of sandalayam ..! 3 Min Read
Default Image