அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஹாக்ராட் மற்றும் சைமன்ஸ் பி.எல்.எம். ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 3டி பிரிண்ட்டிங் காரை வடிவமைத்துள்ளனர்.இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லா பேன்டிட்டா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் ஹாக்ராட் நிறுவனத்தில் சைமன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் தொழிற்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வாகன உற்பத்தியில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் டூல்ஸ்கள் இல்லாமல் தயாரிக்க முடியும். இந்த கார் தயாரிக்க சைமன்ஸ் நிறுவனத்தின் என்.எக்ஸ் சாப்ட்வேர், புதிய க்ளவுட் பேஸ்டு சாலிட் […]