Tag: The Indian Medical Association

கொரோனா இரண்டாவது அலைக்கு இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்…..! – இந்திய மருத்துவ சங்கம்

இதுவரையில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து 270 மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் பலர் தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இதுவரையில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து 270 மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட […]

coronavirus 3 Min Read
Default Image