திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெரும் ஆபத்து..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெரும் ஆபத்து..! ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலை, மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான சதி திட்டங்களை செய்து வருவதாக ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அம்மாநிலத்தின் சித்தூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில், ”மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவின் மோடி அரசாங்கம், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நிர்வாகத்தை […]