சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சாதாரண விடுப்பு எடுக்க அனுமதி அளித்து தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதத்தில் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை மானியக்கோரிக்கையின் போது மீன்வளம் மற்றும் பணியாளர் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை பராமரிக்க மேற்கொள்ளும் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தோடு அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களான அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு […]