Tag: The gossip about me is exciting! Actress Amala Paul

என்னை பற்றி வரும் கிசுகிசுக்கள் வருவது உற்சாகம் அளிக்கிறது ! நடிகை அமலா பால் ..!

விவாகரத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி அமலாபால் பற்றி கிசுகிசுக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதை எல்லாம் அவர் படிக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கவலைப்படாமல் உற்சாகமாக இருக்கிறார். அவரிடம் அண்மையில் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ’நான் கிசுகிசுக்கள் மீது பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் நம்மை பற்றி கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான். பொதுவாக இரண்டு விதமாக கிசுகிசுக்கள் வரும். ஒன்று நாம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என கூறுவார்கள். மற்றொன்று நாம் சரியான […]

The gossip about me is exciting! Actress Amala Paul 3 Min Read
Default Image