Tag: The Global Hunger Index has been released. Of these

வெளியானது பட்டினி குறியீடு… இந்தியாவுக்கு 94வது இடம்…ராகுல் கடும் கண்டனம்…

உலக அளாவிளான பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது, உலகம் எங்கும் உள்ள மக்களின் பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது. 107 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 102 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது.107 நாடுகளில் இந்தியாவின் மொத்த புள்ளிகள் 27.2 ஆகும். இது இந்தியாவை தீவிரமான பட்டினி பிரிவில் வைத்துள்ளது. இந்த அட்டவணையின்படி, இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு […]

India ranks 94th 3 Min Read
Default Image