சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது தி பேமிலி மேன் சீசன்2வில் தமிழ் பேசும் இலங்கை பெண்ணாக நடித்த சமந்தாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியான வெப் சீரிஸ் தி பேமிலி மேன் சீசன்-2. இந்த சீரிஸை ராஜ் & டிகே ஆகியோர் இயக்கி இருந்தனர். மனோஜ் பாஜபாயீ ஹீரோவாக நடித்து இருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து இருந்தார். பிரபல பத்திரிக்கையான ஃபிலிம்பேர் வருடா வரும் ஹிந்தி, மற்றும் […]
“The family man 2” தொடரை தடை செய்யக்கோரி அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அரசிற்கு கடிதம். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைஞ அமைச்சர் திரு. பிரகாஷ் ஜாவடேகர் அவர்களுக்கு அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்படவுள்ள ‘The Family Man 2’ தொடரை தடை செய்ய வலியுறுத்தி அனுப்பியுள்ள கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு: […]