தனுஷ் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரிலீசிற்கு தயராகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் பல்வேறு காரணங்களால் தயராகியும் ரிலீசாகாமல் வெகுநாட்கள் கிடப்பில் இருந்து வந்தது. இந்த படத்தை தற்போது வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் வாங்கி தற்போது வரும் வெள்ளிக்கிழமை வெளியிட உள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது இதே நாளில் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான தி எக்ஸ்ட்ரானரி ஜர்னி ஆஃப் தி […]
தமிழ்சினிமாவில் அறிமுகமானபோது கேலி செய்த பலரும் வியக்கும் வண்ணம் தனது நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் வரை தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார். இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான The extraordinary journey of the Fakir என்ற படம் உலக அளவில் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படம் Norwegian International Film Festival என்ற பட விழாவில் இந்த் திரைப்படம் “Ray of […]