மனித சாம்ராஜ்யத்தையே அழிக்கும் எரிமலை வெடிப்பானது மிக விரைவில் நிகழப்போகிறது என விண்வெளி அறிவியல் ஆராச்சியாளர்கள் கணித்துள்ளனர்.Volcanic super-eruption எனப்படும் மாபெரும் எரிமலை வெடிப்பால் இந்த அபாயம் இருப்பதாகவும், ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட இது மிக விரைவிலேயே நிகழும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 45,000 – 7,14,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாபெரும் எரிமலை வெடிப்புகள் நிகழும் என விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், அடுத்தமுறை நிகழும் என்று கணிக்கப்பட்ட எரிமலை வெடிப்பு கணிக்கப்பட்டதைவிட வெகுவிரைவில் நிகழும் […]